மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கம்பம் போடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி தனிமைப்படுத்தி கண்காணிப்பு

மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கம்பம் போடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி தனிமைப்படுத்தி கண்காணிப்பு


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


 டெல்லியில் கடந்த மாதம் ஒரு மத வழிபாடு மாநாடு நடந்தது இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் பங்கேற்றனர்.


 இந்த மாநாட்டில் பங்கேற்ற சிலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 இதை அடுத்து இந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்களை சுகாதார சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Popular posts
வண்டலூர் ஜங்ஷனில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த போக்குவரத்து ஆய்வாளரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Image
காட்பாடியில் உணவுக்காக பரிதவித்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது
Image
வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு பொருட்களை மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்குமார் வழங்கினார்.
Image
மீஞ்சூர் ஒன்றியம் தடபெரும்பாக்கம் ஊராட்சியில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Image