" alt="" aria-hidden="true" />
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பாமக தலைவர் ஜி.கே.மணி "காவேரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்" என அறிவித்தமைக்காக,நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.உடன் வட மண்டல துணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளார்